கானூர் கே.பாலசுந்தரம் அவர்கள் தமிழ்நாடு துனை முதலமைச்சருமான அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துனை முதலமைச்சருமான அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களை கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை
செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கானூர் கே.பாலசுந்தரம் (சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்) அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற போது. உடன் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அவர்கள்.

Comments
Post a Comment